வேலைவாய்ப்பு

தென்னக ரயில்வேவில் வேலை!

Published

on

தென்னக ரயில்வேவில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 142. ஜூனியர் பொறியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்கு விண்ணப்பியுங்கள்.8

மொத்த காலியிடங்கள்: 142

வேலை: இளநிலை பொறியாளர்/பி.வே
காலியிடங்கள்: 84
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ அல்லது பி.எஸ்சி (சிவில்) பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வேலை: இளநிலை பொறியாளர்/ டிஎம்ஓ
காலியிடங்கள்: 58
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், உற்பத்தி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் மற்றும் கண்ட்ரோல் போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: 01.07.2019 தேதியின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினர்47க்குள்ளும், ஓபிசி பிரிவினர்45க்குள்ளும், பொதுப் பிரிவினர் – 42 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://rrcmas.in/downloads/gdce-je-tmo-pway-for-sr-application.pdf என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  “ The Chairman, Railway Recruitment Cell, No.5, Dr.P.V.Cherian Cresent Road, Behind Ethiraj College, Egmore, Chennai – 600 008.”

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://rrcmas.in/downloads/gdce-je-tmo-pway-for-sr-notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 06.06.2019

Trending

Exit mobile version