வேலைவாய்ப்பு

இந்திய ரயில்வேயில் வேலை!

Published

on

இந்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 5 பொறியாளர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை: JR Technical Associate (Electrical)

காலியிடங்கள்: 05

மாத சம்பளம்:ரூ.25,000 – 30,000

வயது: பொது பிரிவினர் 33 வயதிற்குள்ளும், ஓபிசி பிரிவினர் 36 வயதிற்குள்ளும், எஸ்டி, எஸ்டி பிரிவினர் 38 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது எலக்ட்ரிக்கல், மெக்காவாக்கல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ முடித்து ஒரு ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் வேலை அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் வேலைக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் பெண்கள் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை “Sr.DFM/SUR” என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.cr.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்து உரிய இடத்தில் கையொப்பமிட்டு அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்கள், டி,டி ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Sr.DFM/SUR, Central Railway, Divisional Railway Manager’s Officer, Modikhana, Solapur – 413 001.

விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசித் தேதி: 14.08.2019

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.08.2019

seithichurul

Trending

Exit mobile version