வணிகம்

லித்தியம் அயன் பேட்டரிகளுக்கு மாற்றாக உலோக காற்று பேட்டரி தயாரிப்பில் இந்தியன் ஆயில்!

Published

on

உலகம் முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றார் போல பெட்ரோல், டீசல் மட்டுமல்லாமல் பேட்டரி தயாரிப்பில் ஈடுபடுதற்கான பணிகளில் இந்தியன் ஆயில் நிறுவனம் இறங்கியுள்ளது.

லெட் ஆசிட் பேட்டரிக்கு மாற்றாக லித்தியம் அயன் பேட்டரிகள் அதிகளவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் இந்தியன் ஆயில் நிறுவனம் லித்தியம் அயன் பேட்டரிகளுக்கும் மாற்றாக உலோக காற்று எனப்படும் தொழில்நுட்ப பேட்டரிகளை தயாரிக்க உள்ளது.

இந்த தொழில்நுட்பத்தில் அலுனினியம் முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுமாம். இதற்காக இந்தியன் ஆயில் நிறுவனம் இஸ்ரேலின் பினர்ஜி நிறுவனத்தின் பங்குகளை வங்கி ஒப்பந்தத்தையும் போட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version