Connect with us

வணிகம்

லித்தியம் அயன் பேட்டரிகளுக்கு மாற்றாக உலோக காற்று பேட்டரி தயாரிப்பில் இந்தியன் ஆயில்!

Published

on

உலகம் முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றார் போல பெட்ரோல், டீசல் மட்டுமல்லாமல் பேட்டரி தயாரிப்பில் ஈடுபடுதற்கான பணிகளில் இந்தியன் ஆயில் நிறுவனம் இறங்கியுள்ளது.

லெட் ஆசிட் பேட்டரிக்கு மாற்றாக லித்தியம் அயன் பேட்டரிகள் அதிகளவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் இந்தியன் ஆயில் நிறுவனம் லித்தியம் அயன் பேட்டரிகளுக்கும் மாற்றாக உலோக காற்று எனப்படும் தொழில்நுட்ப பேட்டரிகளை தயாரிக்க உள்ளது.

இந்த தொழில்நுட்பத்தில் அலுனினியம் முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுமாம். இதற்காக இந்தியன் ஆயில் நிறுவனம் இஸ்ரேலின் பினர்ஜி நிறுவனத்தின் பங்குகளை வங்கி ஒப்பந்தத்தையும் போட்டுள்ளது.

author avatar
seithichurul
ஆன்மீகம்25 நிமிடங்கள் ago

உலக நலன் வேண்டி சந்தன அலங்காரத்தில் சந்திரமௌலீஸ்வரர்!

உலகம்30 நிமிடங்கள் ago

H-1B விசா லாட்டரி சிஸ்டமில் மோசடி செய்த பெரும் நிறுவனங்கள்! ப்ளூம்பெர்க் செய்தியால் பரபரப்பு!

ஜோதிடம்35 நிமிடங்கள் ago

2024 ஆம் ஆண்டு ராசி பலன்: புதிய பார்வை!

வணிகம்52 நிமிடங்கள் ago

19,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Intel.. என்ன காரணம்?

வேலைவாய்ப்பு54 நிமிடங்கள் ago

ரூ.45,000/- ஊதியத்தில் NIEPMD-யில் வேலைவாய்ப்பு!

செய்திகள்1 மணி நேரம் ago

மாதம் ரூ.1000 உங்கள் கையில்! மகளிர் உரிமைத் தொகை திட்ட வழிகாட்டி!

சினிமா2 மணி நேரங்கள் ago

நயன்தாராவின் செம்பருத்தி டீ புகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தியது!

இந்தியா4 மணி நேரங்கள் ago

8th Pay Commission: எட்டாம் ஊதியக் குழு எப்போது அமைக்கப்படும்?

இந்தியா5 மணி நேரங்கள் ago

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவித்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

இந்தியா6 மணி நேரங்கள் ago

ரயில் நிலையங்களில் ரூ.20-க்கு மலிவு விலையில் உணவு. ஆர்டர் செய்வது எப்படி?

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு கனரா வங்கியில் வேலைவாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(31-07-2024)

வணிகம்6 நாட்கள் ago

திடீர் எனக் குறைந்து தங்கம் விலை (29/07/2024)!

ஆன்மீகம்6 நாட்கள் ago

2024-ல் தங்கம் வாங்க சிறந்த நாட்கள்!

வணிகம்3 நாட்கள் ago

தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டது! காரணம் என்ன?

வணிகம்3 நாட்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்: FASTag, HDFC கிரெடிட் கார்டுகள், IPOகள், CAT பதிவு

சினிமா6 நாட்கள் ago

தனுஷ் படங்களுக்கு தடையா? தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கண்டிஷன்!

வணிகம்4 நாட்கள் ago

முக்கிய அறிவிப்பு: வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை!

வணிகம்6 நாட்கள் ago

Ola Electric IPO: முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயர்வு (01-08-2024)!