வேலைவாய்ப்பு

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை!

Published

on

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் இந்தியா முழுவதும் காலியிடங்கள் 380 உள்ளது. இதில் வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 380 (தமிழ்நாட்டிற்கு 19 காலியிடங்கள்)

வேலை: Apprentice

காலியிடங்கள் விவரம்:
1. Western Region Pipelines – 115
2. Eastern Region Pipelines – 100
3. South Eastern Region Pipelines – 50
4. Northern Region Pipelines – 90

5. Southern Region Pipelines
* Tamilnadu -19
* Karnataka – 03
* Andhra Pradesh – 03

கல்வித்தகுதி: பிளஸ் டூ, ஐடிஐ, பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

வயது: குறைந்தபட்ச வயது 18 பூர்த்தியடைந்து 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்துக் கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.iocl.com/download/Website%20Notification%20App%20final.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.11.2019

seithichurul

Trending

Exit mobile version