வேலைவாய்ப்பு

ஆயுஷ் நல மையங்களில் இந்திய மருத்துவ ஆலோசகர் வேலை!

Published

on

தேசிய ஆயுஷ் குழுமத்தின் கீழ் தமிழகத்தில் காலியிடங்கள் உள்ள ஆயுஷ் நல மையங்களில் இந்திய மருத்துவ முறை மருத்துவ ஆலோசகர் (சித்தா, ஆயுர்வேதா. யுனானி மற்றும் ஹோமியோபதி) வேலைகளைத் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுவதற்குத் தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பியுங்கள்..

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. சித்த மருத்துவ ஆலோசகர் – 32
2. ஆயுர்வேதா மருத்துவ ஆலோசகர் – 03
3. யுனானி மருத்துவ ஆலோசகர் – 01
4. ஓமியோபதி மருத்துவ ஆலோசகர் – 02

சம்பளம்: தேசிய ஆயுஷ் குழுமத்தின் கீழ் நாளொன்றுக்கு ரூ.1000 வழங்கப்படும். தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள் வேலை.

விண்ணப்பிக்கும் முறை: http://www.tnhealth.org என்ற சுகாதாரத் துறையின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.tnhealth.org/online_notification/notification/N19092178.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.10.2019

seithichurul

Trending

Exit mobile version