வேலைவாய்ப்பு

இந்திய தொழில்நுட்ப கல்வி மையத்தில் (ஐஐடி) வேலை! நாளை கடைசி நாள்

Published

on

இந்திய தொழில்நுட்ப கல்வி மையத்தில் (ஐஐடி) காலியிடங்கள் 08. இதில் பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 08

வேலை: முதன்மை திட்ட ஆராய்ச்சியாளர்
வேலை: முதுநிலை திட்ட ஆராய்ச்சியாளர்

கல்வித்தகுதி: முதுகலைப் பட்டத்துடன் முனைவர் பட்டம் பெற்றவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://ird.iitd.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.07.2019

Trending

Exit mobile version