வேலைவாய்ப்பு

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை!

Published

on

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) காலியிடங்கள் 40 உள்ளது. இதில் விஞ்ஞானிகள் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: Scientist

மொத்த காலியிடங்கள்: 40

மாத சம்பளம்: ரூ.67,700 – 1,31,100

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் Mechanical & Automation Engg, Mechanical & Production Engg, Mechtronics Engg, ECE, EEE, Electronics & Cntrol Engg, Electronics & Telematics ENgg, CSE, IT போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 – 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.rac.gov.in என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.07.2019

author avatar
seithichurul

Trending

Exit mobile version