வேலைவாய்ப்பு

இந்திய செயற்கைக் மூட்டுகள் உற்பத்தி கழகத்தில் வேலை!

Published

on

இந்திய செயற்கைக் மூட்டுகள் உற்பத்தி கழகத்தில் காலியிடங்கள் 56 உள்ளது. இதில் ஐடிஐ அப்ரண்டீஸ், பி & ஓ நிபுணர், ஆடியோலஜிஸ்ட் போன்ற பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 56

வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. ITI Apprentice – 26
2. P&O Professional – 04
3. Audiologist – 25
4. Team Leader – 01

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் ITI, பட்டம், முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட வேலைகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டுத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: alimco.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ் நகல்களை இணைத்துக் கீழ்வரும் அஞ்சல் முகவரி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Manager (Personnel & Administration), Artificial Limbs Manufacturing Corporation of India, Naramau, G. T. Road, Kanpur-209217

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://alimco.in/WriteReadData/Recruitment_Document/AD-3M-011/1_Apprenticeship.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 17.02.2020

Trending

Exit mobile version