வேலைவாய்ப்பு

இந்திய விமானப் படையில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வேலை!

Published

on

இந்திய விமானப் படையில் குரூப் எக்ஸ் மற்றும் ஒய் பிரிவுகளிலான ஏர்மேன் பதவியில் காலியாக உள்ள வேலைகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வயது: 19.07.1999க்கு பின்னரும் 01.07.2003க்கு முன்னரும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

கல்வித்தகுதி: ஆங்கிலம், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முழுமையான தகவலுக்கு இணையதள அறிவிப்பைப் பார்க்கவும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.airmenselection.cdac.in ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_7_1920b.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.07.2019

seithichurul

Trending

Exit mobile version