விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டி.. பெண்கள் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலம்

Published

on

ஜகார்த்தா: ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் மல்யுத்தத்தில் திவ்யா காக்ரன் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் பெற்று தந்துள்ளார்.

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் தற்போது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இந்தியா இதில் 10 பதக்கங்கள் வென்றுள்ளது.3 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலத்துடன் தற்போது 7வது இடத்தில் உள்ளது.

பெண்கள் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலம்

பெண்கள் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலம்

தற்போது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வெண்கலம் வென்றுள்ளது. 68 கிலோ எடைப் பிரிவில் பெண்கள் மல்யுத்ததில் வெண்கலம் கிடைத்துள்ளது.

தாய்லாந்து வீராங்கனை சென் வென்லிங்கை இந்தியா வீராங்கனை திவ்யா காக்ரன் வீழ்த்தினார்.தாய்லாந்து வீராங்கனை சென் வென்லிங்கை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தி அபாரமாக பதக்கம் வென்றார்.

Trending

Exit mobile version