கிரிக்கெட்

பரபரப்பான ஆட்டம்.. இந்தியாவிற்கு எதிராக வங்கதேசம் முதலில் பேட்டிங்

Published

on

அபுதாபி: ஆசிய கோப்பை போட்டியில் இந்தியாவிற்கு எதிரான வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்கிறது.

ஆசிய கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தியா இதுவரை நடந்த இரண்டு போட்டியிலும் வென்றுள்ளது.

ஹாங்காங் பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடி வென்றது.இன்று ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா வங்கதேசம் இன்று மோதுகிறது.

இந்திய அணியில் ரோஹித் சர்மா, தவான், அம்பதி ராயுடு, தோனி, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, குல்தீப் ஆகியோர் விளையாடுகிறார்கள்.

இதில் வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்கிறது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச முடிவு செய்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version