உலகம்

இராணுவத்துக்குச் செலவிடுவதில் அமெரிக்கா, சீனாவுடன் போட்டி போடும் இந்தியா!

Published

on

இராணுவத்துக்குச் செலவிடுவதில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்த பட்டியலில் டாப் 3 இடத்தில் இந்தியாவும், சீனாவும் முதல் முறையாக இடம்பெற்றுள்ளன.

இந்தியாவுக்குப் பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லையில் உள்ள பிரச்னைகளே இராணுவ கொள்முதலை அதிகரித்ததற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

2018-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, இராணுவத்துக்கு இந்தியா செலவிடும் தொகை 6.8 சதவீதமாக அதிகரித்து 71.1 பில்லியன் டாலராக உள்ளது. ஆசிய நாடுகளில் இது மிகப் பெரிய உயர்வாகும்.

இராணுவத்துக்குச் செலவிடுவதில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்கா 732 பில்லியன் டாலர் செலவு செய்கிறதாம், இரண்டாவது இடத்தில் உள்ள சீனா, அவர்களின் மொத்த ஜிடிபியில் 1.9 சதவீதத்தைச் செலவு செய்கிறது.

seithichurul

Trending

Exit mobile version