Connect with us

கிரிக்கெட்

மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டன் மாற்றம்: வீரர்களின் முழு விபரங்கள்

Published

on

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த இரண்டு தொடரையும் இந்திய அணி இழந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் வரும் பிப்ரவரி மாதம் இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் வீரர்கள் முழு விவரங்களையும் பிசிசிஐ தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என்றும் அதேபோல் துணை கேப்டனாக கேஎல் ராகுல் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜடேஜா இன்னும் காயத்திலிருந்து முழுமையாக குணமாகாததால், அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கலந்துகொள்ள மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் வீரர்களின் முழு விவரங்கள் இதோ: ரோஹித்சர்மா, கே.எல்.ராகுல், ருத்ராஜ், தவான், விராத் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னொய், சிராஜ், பிரசித் கிருஷ்னா, அவெஷ் கான்.

மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் வீரர்களின் முழு விவரங்கள் இதோ: ரோஹித்சர்மா, கே.எல்.ராகுல், இஷான் கிஷான், விராத் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், ரிஷப் பண்ட், தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், அக்சர் பட்டேல், சஹல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னொய், சிராஜ், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், அவெஷ் கான்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!