கிரிக்கெட்

7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி: தொடரையும் வென்றது!

Published

on

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 154 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்திய அணியின் கேஎல் ராகுல் 65 ரன்களும் ரோஹித் சர்மா 55 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது

ஸ்கோர் விபரம்:

நியூசிலாந்து: 153/6 20 ஓவர்கள்

குப்தில்: 31
மிட்செல் 31
பிலிப்ஸ் 34
சாப்மேன் 21

இந்தியா 155/3 17.2 ஓவர்கள்

கே.எல்.ராகுல்: 65
ரோஹித் சர்மா 55
ரிஷப் பண்ட்: 12
வெங்கடேஷ் அய்யர்: 12

author avatar
seithichurul

Trending

Exit mobile version