கிரிக்கெட்

வங்கதேசத்தை வெளுக்கும் ஜடேஜா.. இப்பவும் நாகினி டான்ஸ் கிடையாதா?

Published

on

அபுதாபி: ஆசிய கோப்பை போட்டியில் வங்கதேசம் பேட்டிங் ஆர்டரை ஜடேஜா சுக்குநூறாக உடைத்து வருகிறார்.

ஆசிய கோப்பை போட்டியில் இந்தியாவிற்கு எதிரான வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்கிறது. ஆசிய கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இன்று ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா வங்கதேசம் இன்று மோதுகிறது.இந்திய அணியில் ரோஹித் சர்மா, தவான், அம்பதி ராயுடு, தோனி, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, குல்தீப் ஆகியோர் விளையாடுகிறார்கள்.

இதில் வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்கிறது. இதில் வங்கதேசம் பேட்டிங் ஆர்டரை ஜடேஜா சுக்குநூறாக உடைத்து வருகிறார்.

இதில் வெறும் 6 ஓவர் வீசி இருக்கும் ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். வெறும் 23 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version