Connect with us

இந்தியா

சுதந்திர தினம் வரலாற்றில் முதல் முறையாக புதிய மாற்றம்!

Published

on

நாளை ஆகஸ்ட் 15-ம் தேதி, இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. புது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றிச் சிறப்புரையாற்றுவார்.

பிரதமர் மோடி கொரோனா, தேசப்பற்று உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் கொடியேற்றிய பிறகு பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்திய சுதந்திர தின வரலாற்றில் முதல் முறையாக, பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றியவுடன் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு Mi-17 1V ரக ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவ முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மலர் தூவும் நிகழ்வுக்கு பிறகே பிரதமர் மோடி சிறப்புரையாற்றுவார். பின்னர் தேசிய கீதம் பாடப்படும்.

75வது சதந்திர தின விழா கொண்டாட்டத்துக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சொப்ரா மற்றும் இந்தியாவிலிருந்து இதுவரையில் ஒலிம்பிக் வென்ற 32 விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கண்ணுக்குத் தெரியாத எதிரி, கோவிட் -19 உடன் போராடுவதில் முக்கிய பங்கு வகித்த கொரோனா வீரர்களைக் கவுரவிக்க, ராம்பார்ட்டின் தெற்குப் பகுதியில் ஒரு தனித் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியா42 நிமிடங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்1 மணி நேரம் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!