டிவி

‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு விலகிய நடிகை… ஏற்றுக்கொள்வார்களா ரசிகர்கள்..?

Published

on

பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை தற்போது அதிரடியாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் புகழ் பெற்றவர் நடிகை காவியா அறிவுமணி. இவர் அறிவு என்ற கதாபாத்திரத்தில் அந்த சிரீயலில் நடித்து வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா மரணத்தால் அந்த கதாபாத்திரத்துக்குத் தேர்வானார் காவ்யா. முதலில் ரசிகர்கள் ஏற்ற்க்கொள்ளமாட்டோம் என சமுக வலைதளங்களில் அதிருபதி தெரிவித்தனர்.

ஆம்னால், காவ்யாவை முல்லை ஆக மெல்ல ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு வருவதாகவே தெரிகிறதாம். சீரியலிந் டிஆர்பி இதை உறுதி செய்துள்ளதாம். இதனால், முல்லை கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்யும் வகையில் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிக் கொள்வதாக காவ்யா அறிவித்துள்ளார். இதை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலமாகவும் காவ்யா உறுதி செய்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version