சினிமா செய்திகள்

கோலிவுட்டை தன்வசப்படுத்திய இசையமைப்பாளர் அனிருத்..! ஒரே நேரத்தில் இத்தனை முக்கிய படங்களா?

Published

on

தனுஷ் நடிப்பில் வெளியாகி ‘3’ படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களிடத்திலே கவணமீர்த்தவர் அனிருத்.

தொடர்ந்து இவரின் இசையில் வெளியான படங்களின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ட்ரெண்டாகி ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றதால் இவருக்கான படவாய்ப்புகளும் அதிகரித்தது.

தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுவந்த இவர் வசம் தற்போது ரஜினியின் 169வது படம், கமலின் ‘விக்ரம்’, விஜய்யின் ‘பீஸ்ட்’, அஜித்தின் 62வது படம், சிவகார்த்திகேயனின் ‘டான்’, விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என வரிசையாக முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெயிட்டிங்கிள் உள்ளன.

இதனால் கோலிவுட்டின் பிஸியான இசையமைப்பாளராகியுள்ளார் அனிருத்.

seithichurul

Trending

Exit mobile version