கேலரி

டூ பீஸ் உடையில் தாறுமாறான கவர்ச்சி… ரசிகர்களை சோதிக்கும் விஜய் பட நடிகை…

Published

on

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்தவர் இலியானா. தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானர். ஆனால், ஷங்கரின் இயக்கத்தில் விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார். தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கி அங்கேயே செட்டில் ஆனார். தமிழில் 2 படங்கள் மட்டும் அவர் நடித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவை சேர்ந்த ஒருவரை காதலித்து லிவ்விங் டூ கெதரில் சில வருடங்கள் வாழ்ந்தார். ஆனால், அதன்பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார்.

ileana

ஒருபக்கம் பிகினி உடைகளை அணிந்து படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார்.

ileana

இந்நிலையில், சமீபத்தில் மாலத்தீவு சென்ற அவர் அங்கு எடுக்கப்படும் படு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

ileana

Trending

Exit mobile version