சினிமா செய்திகள்

சூரி ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு இசை அமைக்கும் இளையராஜா!

Published

on

சூரியை நாயகனாக்கி துணைவன் என்ற புத்தகத்தை இயக்குகிறார் வெற்றிமாறன்.

இந்த படத்திற்கான செட் போடும் பணிகள் சத்தியமங்கலம் பகுதியில் நடைபெற்று வருகிறது. பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்போது புதிய அப்டேட்டாக இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்க உள்ளார். பொதுவாக வெற்றிமாறன் இயக்கும் படம் என்றால் அதற்கு ஜி.வி.பிரகாஷ்தான் இசை அமைப்பார்.

பாரதிராஜா, இளையராஜா இருவரின் கூட்டணியும் பிரிந்த பிறகு, மீண்டும் ஒரு படத்திற்காக இணைவார்கள் என்று கூறப்பட்டு வந்தது.

ஆனால், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்திற்கு இளையராஜா இப்போது இசை அமைக்க உள்ளார். படப்பிடிப்பு டிசம்பர் 8-ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version