சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனி படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா!

Published

on

இசையமைப்பாளராக இருந்து நடிகராக உருமாறிய விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் வெற்றி படங்களை கொடுத்து வந்தார். ஆனால், சமீப காலமாக தொடர்ந்து ஒரு 4 அல்லது 5 படங்கள் தோல்வியை தழுவியது.

இறுதியாக வெளியான திமிரு புடிச்சவன் பாஸ் மார்க் பெற்றது. இந்நிலையில், தற்போது பாபு யோகேஷ்வரன் எனும் அறிமுக இயக்குநர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி போலீசாக நடிக்கவுள்ளார். தமிழரசன் என தலைப்பிடப்பட்டுள்ள அந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியானது. மேலும், முதன்முதலாக இளையராஜா இசையில் தான் நடிப்பது தனக்கு கிடைத்த பாக்கியம் என நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version