ஆரோக்கியம்

எள் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா!

Published

on

உடல் எடை அதிகரிக்கும்

8) உடல் எடையைக் குறைத்துப் பராமரிக்க உதவும்.

எள் விதையில் இருக்கும் நார்ச்சத்து எளிதில் செரிமானம் ஆகாது. அதனால் உடல் எடை கூடும். கொஞ்சம் என் சாப்பிட்டாலும் உடல் எடை நிறைய அதிகரிக்கும்.

குடல் அழற்சி வரும்!

sesame

குடல் அழற்சி ஏற்பட்டால் குடலின் பின்புறம் பெருக்கம் அடையும். இதனால் மோசமான வலி வரும். நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகாத நிலையில் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. என் விதைகளில் உள்ள நார்ச்சத்து செரிமானம் ஆகத் தாமதமாகும். அதுமட்டுமில்லாமல் அது உடலிலே தங்கும் அபாயமும் உள்ளது.

ஒவ்வாமை

sesame

அளவுக்கு அதிகமாக எள் விதைகளைச் சாப்பிட்டால் ஒவ்வாமை வரும். இதனால் குமட்டல், சுவாசப் பிரச்சினை, அதிர்ச்சி ஆகியவை உண்டாகலாம்.

எள் பக்கவிளைவுகள்

sesame

கீல்வாதம் பாதிப்பு உள்ளவர்கள், என் உண்பதை தவிர்த்த வேண்டும். என் உண்பதால் உடலுக்கு கிடைக்கும் ஆக்சலேட்டுகள், கீல்வாததை ரொம்ப மோசமாக மாற்றம் என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். வில்சன் நோய் பாதிப்பு உள்ளவர்கள் உள் தொடர்பான உணவுகளை உண்ணக் கூடாது. இது அவர்களின் உடலில் தாமிர சத்தை அதிகமாக்கிவிடும். தாமிரம் உடலில் அதிகமானால் உயிருக்கு ஆபத்து.

seithichurul

Trending

Exit mobile version