ஆரோக்கியம்

வெள்ளரிக்காய் தினம் ஒன்று சாப்பிட்டால் இந்த நோய்கள் குணமாகும்..!

Published

on

வெள்ளரிக்காய் சாறு ஈறுகளில் இருக்கும் நோய்களைக் குணப்படுத்தும். வெள்ளரிக்காய் சாப்பிட்டால், அது உங்களின் தூக்கத்தையும், ஜீரணிக்கும் சக்தியையும் பாதிக்கும்.
வெள்ளரிக்காய் சத்துக்கள் மிகுந்த காயாகும்.  தினமும் வெள்ளரிக்காய் உட்கொண்டால் தீவிரமான மலச்சிக்கலை நீக்கும்.

வெள்ளரிக்காயில் நீர் அதிகமாகவும், கலோரி குறைவாகவும் இருப்பதால், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இது சரியான உணவாக அமையும்.

நீரிழப்பு நோய் வரமால் தடுக்கும். புற்றுநோயை வருவரை தடுக்கிறது. செரிமான அமைப்பைச் சீராக வைக்க உதவும். முகம் பொலிவாக இருக்கும். வாய் துர்நாற்றம் முற்றிலும் விலகும்.
கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், கந்தகம், சிலிகன், குளோரின் போன்ற தாதுச் சத்துகளும் உள்ளன.

வெள்ளரிக்காய் கேரட் ஜூஸ் உடன் சேர்த்துப் பருகும் போது, உடலில் யூரிக் அமிலத்தின் அளவு குறைவதால் கீல்வாதத்திற்கும் நிவாரணம் கிடைக்கும்.
மஞ்சள் காமாலை நோயினால் பாதிப்பக்கட்டவர்கள் தயிர்ச் சாதத்துடன் இதனைச் சேர்த்துச் சாப்பிட்டால், கல்லீரல் பலம்பெற்று மஞ்சள் காமாலை விரைவில் குணமாகிட வழி வகுக்கிறது.
உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க வெள்ளரிக்காய் உதவுவதால், அவை சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

 

seithichurul

Trending

Exit mobile version