ஆரோக்கியம்
இட்லி சாப்பிட்டால் உடல் எடை குறையும்!!
இட்லி:
உடல் எடை:
இட்லி மாவில் உள்ள குறைவான கலோரிகள் உடல் குறைக்க உதவி செய்யும்.
புரதம் மற்றும் நார்ச்சத்து:
இட்லியில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து நீண்ட நேரம் வயிறு நிறைவாக வைத்திருக்கும் & பசி உணர்வும் கட்டுக்குள் இருக்கும்.
நார்ச்சத்து:
இட்லியில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை எளிதாக்குகிறது.
புரதச்சத்து:
இட்லியில் உள்ள புரதச்சத்து உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்களை வழங்குகிறது.