இந்தியா
ICAI CA தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு.. அடுத்த அறிவிப்பு எப்போ?
2021, மே மாதம் நடக்க இருந்த ICAI CA (சிஏ) தேர்வுகள், கொரோனா காரணமாகத் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
CA Inter exam தேர்வு மே 22-ம் தேதியும், சிஏ இறுதித் தேர்வு (CA Final exam) மே 21-ம் தேதியும் தொடங்க இருந்தது.
கொரோனா பொருந்தொற்று இரண்டாம் அலை காரணமாக இந்த தேர்வுகள் தீர்தி குறிப்பிடாமல் இப்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அடுத்து தேர்வு எப்போது நடைபெறும் என்ற விவரங்கள், தேர்வுக்கு 25 நாட்கள் முன்பு அறிவிக்கப்படும் என்று இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.