விளையாட்டு

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு.. கமல்ஹாசனுக்கு அதிரடி!

Published

on

கோவை: லோக் சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுத்து வருவதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அறிவித்து இருக்கிறார்.

ஆனால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும் அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் பயிலரங்கம் கோவையில் நடைபெற்றது.

இதில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. டொனால்ட் டிரம்ப்பின் தேர்தல் பிரச்சார அறிவுரையாளராக இருந்த அவினாஷ் இந்த பயிலரங்கில் கலந்து கொண்டார்.

முடிவாக லோக் சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுத்து இருக்கிறார் கமல்ஹாசன். மேலும் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் கலந்து கொள்ள மாட்டோம் என்றுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version