Connect with us

சினிமா செய்திகள்

நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்.. பிரியா பவானி சங்கர்!

Published

on

செய்தி வாசிப்பாளர், சின்ன திரை நடிகை, துணை நடிகை என்று இருந்த பவானி சங்கர் தற்போது முழு நேர திரைப்பட கதாநாயகியாக மாறியுள்ளார்.

கிராமத்துப் பெண், குடும்ப பெண் மற்றும் காவல் துறை என பல்வேறு வேடங்களில் பிரியா பவானி சங்கர் நடித்து இருந்தாலும் கிளாமர் கதாபாத்திரங்களில் இதுவரை நடித்ததில்லை. எனவே பிரியா பவானி சங்கரைப் பார்க்கும் போது பக்கத்து வீட்டு பெண் போலவே உள்ளது என்று அவரது ரசிகர்களை அவரை கொண்டாடி வருகின்றனர்.

என்ன தான் அவர் குடும்ப கதைகளிலும், கிளாமர் இல்லாத வேடங்களில் நடித்து வந்தாலும், அவரையும் கிளாமரில் பார்க்க வேண்டும் என்று சிலர் இருப்பார்கள் போல. அப்படி ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரியா பவானி சங்கரிடம் நீங்கள் ஏன் கிளாமர் வேடங்களில் நடிப்பதில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த பிரியா பவானி சங்கர், எனக்கு கிளாமர் ஒத்து வராது. என் முகத்திற்கும், உடல்வாகிற்கும் கிளாமர் சரிப்பட்டு வராது என்று தெரிவித்துள்ளார். ஆனால் குடும்ப கதைகளில் கதாநாயகிகளாக அறிமுகம் ஆகும் பெரும்பாலானவர்கள் சொல்லும் பதில் தான் இது. அங்காடி சரிந்தால் கிளாமருக்கு வருவார் என்றும் கோடம்பாக்கத்தினர் கிசுகிசுக்கின்றனர்.

பிரியா பவானி ஷங்கர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரித் சிங், சித்தார்த் உள்ளிட்டவர்களுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!