வணிகம்

மீண்டும் சற்றென உயரும் தங்கம் விலை (01/03/2023)!

Published

on

சென்னையில் இன்று காலை (01/03/2023) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 28 ரூபாய் உயர்ந்து, 5,235 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 224 ரூபாய் உயர்ந்து 41,880 ரூபாயாக உள்ளது.

சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 4,776 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, 70.20 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 70,200 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினசரி தங்கம் விலை நிலவரம்.

மேலும் செய்திகளைத் தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்

seithichurul

Trending

Exit mobile version