வேலைவாய்ப்பு
மெட்ரோ ரெயில் லிமிடெட் வேலைவாய்ப்பு!
சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட்
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்
வேலை: Manager / Deputy General Manager (Signalling & Telecom)
கல்வித்தகுதி: Graduate Engineer in Electronics or Communication/Electronics Engineering முடித்திருக்க வேண்டும்.
வயது: 38 முதல் 40 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.80,000 முதல் ரூ.90,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://chennaimetrorail.org/wp-content/uploads/2020/10/CMRL-HR-20-2020-Detailed-Notification.pdf என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
Email ID: [email protected]
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://chennaimetrorail.org/wp-content/uploads/2020/10/CMRL-HR-20-2020-Detailed-Notification.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.12.2020