பர்சனல் ஃபினான்ஸ்

மாத சம்பளத்தில் பட்ஜெட் போட்டு சேமிப்பது எப்படி?

Published

on

சம்பாதிக்கும் பணத்தில் சிறிய தொகையைச் சேமிக்க வேண்டும் என்பவர்களுக்கு நிதி மேலாண்மை நிபுணர்கள் கூறும் முக்கிய விதி 50/ 20/ 30.

இந்த விதிகளின் படி, உங்கள் வருமானத்தில் 50 சதவீதத்தை உணவு, உடை போன்ற தேவைகளுக்காகச் செலவு செய்ய வேண்டும்.

வருமானத்தில் 30 சதவீதத்தை தங்கள் விருப்பமான விஷயங்களுக்குச் செலவு செய்யலாம்.

மூன்றாவது தான் சேமிப்புக்கான விதி. இந்த சேமிப்பு விதியின் படி 20 சதவீத வருமானத்தைச் சேமிக்க வேண்டும்.

இப்படி சிக்கனமாக பட்ஜெட் போட்டுச் சேமித்தால், எதிர்கால செலவுகளின் போது கடன் வாங்குவதை தவிர்த்து வாழலாம்.

seithichurul

Trending

Exit mobile version