பல்சுவை

சுவையான பால் பாயசம் செய்வது எப்படி?

Published

on

பால் பாயசம்:-

1. பால் – ஒன்றரை லிட்டர்
2. தண்ணீர் – முக்கால் லிட்டர்
3. உடைத்த அரிசி – 100கிராம்
4. சர்க்கரை – கால் கிலோ
5. பாசிப் பருப்பு – கால் கிலோ

செய்முறை:-

• அடிப்பகுதி கனமாகப் பாத்திரத்தில் பாலையும், தண்ணீரையும், பாசிப் பருப்பையும் கலந்து கொதிக்க வையுங்கள். கொதித்ததும், அரிசியைத் தண்ணீரில் அலசி சேர்த்து மீண்டும் கொதிக்கவிடுங்கள்.

• கொதித்த பின்பு சர்க்கரையையும் சேர்த்துக் கிளறி, நன்றாக வற்ற வையுங்கள்.

• வற்றி, இறம் பிங்க நிறத்திற்கு மாறும்போது இறக்குங்கள்.

 

seithichurul

Trending

Exit mobile version