பல்சுவை

அறுசுவையான கேரளா ஸ்பெஷல் “எரிவேரி” செய்வது எப்படி?

Published

on

எரிசேரி செய்ய தேவையான பொருட்கள்:

1. சேனை – 100கிராம்
2. நேந்திரங்காய் – ஒன்று
3. கறிவேப்பிலை – தேவைக்கு
4. மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி
5. உப்பு – தேவைக்கு
6. தேங்காய் எண்ணெய் – 100கிராம்
7. தேங்காய் துருவல் – ஒரு கப்
8. சீரகம் – ஒரு தேக்கரண்டி
9. நெய் – 25கிராம்
10. கடுகு – ஒரு தேக்கரண்டி

எரிசேரி செய்முறை:

• சேனையையிம், நேந்திரங்காயையும் துண்டுகளாக்கி இரண்டாவது எண்ணில் உள்ள பொருட்களில் சேர்த்து நள்றாக வேகவையுங்கள்.

• கால் கப் தேங்காய் துருவலில் சீரகம் சேர்த்து அரைத்து அதை வேகவைத்த காய்கறியில் சேருங்கள்.

• மீதமுள்ள தேங்காய் துருவலை நன்றாக அரைத்து, எண்ணெய்யை சூடாக்கி அதில் கொட்டி வறுத்து பிரவுன் நிறமாகும்போது எடுத்து குழம்பில் சேருங்கள்.

• நெய்யை சூடாக்கி கடுகு, கறி வேப்பிலை தாளித்து குழம்பில் கலந்து பரிமாறலாம்.

 

seithichurul

Trending

Exit mobile version