Connect with us

தமிழ்நாடு

தினகரன் பெயர் டேமேஜ் ஆக தங்க தமிழ்செல்வன் ஆடியோவை வெளியிட்டது யார் தெரியுமா?

Published

on

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை தங்க தமிழ்செல்வன் அசிங்கமாக பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோவை யார் பரப்பி விட்டது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

தங்க தமிழ்செல்வன் தினகரனின் உதவியாளரிடம் இப்படி தினகரனை பற்றி பேசிவிட்டு வந்த பின்னர் அவரை ஏற்கனவே நீக்கப்பட்ட தேனி கர்ணன் சென்று பார்த்திருக்கிறார். இவர் தற்போது திவாகரனின் அண்ணா திராவிடர் கழகத்தில் இருக்கிறார். இவரிடம் தங்க தமிழ்செல்வன் தினகரனின் உதவியாளரிடம் பேசிய ரெக்கார்டை போட்டு காட்டியிருக்கிறார்.

உடனே கர்ணன், இதை உடனே மீடியாவுக்கு அனுப்பிவிட்ருவோம். தினகரன் பெயர் டேமேஜ் ஆகட்டும் என கூறியுள்ளார். அதற்கு தங்க தமிழ்செல்வன் மறுக்க, தேனி கர்ணன், நீங்க மீடியாவுக்கு அனுப்ப வேண்டாம், எனக்கு வாட்ஸ் அப் பண்ணுங்க, நான் பாத்துக்குறேன் என்று சொல்லி தங்கத்தின் போனில் இருந்து தனக்கு அனுப்ப வைத்து, அதை நேற்று மாலை உடனடியாக ஊடக நண்பர்களுக்கு அனுப்பி சமூக தளங்களிலும் பரப்பிவிட்டார். கர்ணன் செய்த சூழ்ச்சியால் அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பியது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!