வணிகம்

இந்த ஆண்டு அரசுக்குக் கிடைத்த நேரடி வரி வசூல் வருவாய் எவ்வளவு?

Published

on

மத்திய அரசு டிசம்பர் 17-ம் தேதி வரை கிடைத்துள்ள நேரடி வரி வருவாய் எவ்வளவு என்ற விவரங்களை வெளியிட்டுள்ளது.

சென்ற ஆண்டு மத்திய அரசுக்கு டிசம்பர் 17-ம் தேதி வரையில் 9,47,959 கோடி ரூபாய் நேரடி வசூல் கிடைத்து இருந்தது.

அதுவே இந்த ஆண்டு 11,35,754 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந்த வரி வருவாயில் 6,06,679 கோடி ரூபாய் காப்ரேஷன் வரி வருவாயும், 5,26,477 கோடி ரூபாய் பத்திர பரிவர்தனை வரி உள்ளடக்கிய தனிநபர் வாருமான வரியும் அடங்கும்.

மொத்த நேரடி வரி வசூல் 13,63,649 கோடி ரூபாயாக உள்ளது.

Trending

Exit mobile version