சினிமா செய்திகள்

ராஷ்மிகாவுக்கு எப்படி இவ்ளோ அழகு கூடிட்டே போகுது!

Published

on

அர்ஜுன் ரெட்டி நாயகன் விஜய்தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீத கோவிந்தம் படத்தில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, அந்த படத்தில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் இன்கேம் காவாளே பாடல் மூலம் ஒரே நாளில் அனைத்து தென்னிந்திய ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார்.

தற்போது சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தியுடன் இணைந்து தமிழ் படமொன்றில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

அவ்வப்போது, கேஷ்வல் லுக் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்த ராஷ்மிகா மந்தனா, மிக அழகாக எடுக்கப்பட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version