சினிமா செய்திகள்

ஹாட் புகைப்படம் வெளியிட்ட டாப்சி!

Published

on

கருப்பு உடையில் ஹாட்டான தனது புகைப்படத்தை வெளியிட்ட டாப்சிக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

ஆடுகளம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் டாப்சி. பிறகு வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா, கேம் ஓவர் என பல படங்கள் நடித்துள்ளார். சமிபத்தில் இவர் நடித்த மிஷன் மங்கள் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்போது முழுமையாக பாலிவுட் படங்களில் நடித்துவரும் டாப்சி அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார். அதுபோல சமிபத்தில் கருப்பு உடை ஒன்று அணிந்து இவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் ஒன்று 8.8 லட்சம் லைக்குகள் பெற்றுள்ளது.

Trending

Exit mobile version