அழகு குறிப்பு

முகப்பருவைக் கட்டுப்படுத்த எளிய வீட்டு வைத்தியம்!

Published

on

ஒரு நாளைக்கு 4 அல்லது 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை வெறும் நீரால் முகம் கழுவு வேண்டும். காற்றாலை ஜெல்லை நன்றாக மசித்து, கஸ்தூரி மஞ்சள் சேர்த்து முகத்தில் போடலாம். வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, அத்துடன் வெந்தயம் எசன்ஸ் சேர்த்து முகத்தில் மாஸ்க் போடலாம்.

ஒரே வாரத்தில் முகப்பரு மறைய…

மஞ்சள் மற்றும் இஞ்சியை சரிசமமாக எடுத்துக்கொண்டு அரைத்து பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் போது முகத்தில் தடவ வேண்டும்.

துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்நீரை டோனர் போன்று தினமும் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு வாரம் மூன்று முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தினமும் குளிர்ந்த நீரால் முகம் கழுவுவதும் நல்ல பலனை தரும்.

வாரம் இருமுறை இத செய்யுங்கள்..

முகத்தில் உள்ள பருக்களை நீக்க எளிய டிப்ஸ் இதோ.. முதல் நாள் இரவு ஊற வைத்த வெந்தயத்தை மிக்ஸியில் அரைத்து எடுத்துங்க கொள்ளுங்கள். வெந்தயம் ஜெல் பதத்திற்கு வந்தபின் அதில் தேங்காய் எண்ணெய், வைட்டமின் ஈ எண்ணெய் விட்டு நன்ழு மிக்ஸ் செய்துகொள்ளுங்கள். அதை தினமும் காலை எழுந்ததும் முகத்தில் தடவி மசாஜ் செய்துவர முகம் பொலிவு பெறுவதோடு முகப்பருக்களும் எளிதில் நீங்கிவிடும். இதை வாரம் இருமுறை செய்யலாம்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version