ஆரோக்கியம்
இடுப்பு வலி மூட்டு வலிக்குச் சித்த வைத்தியம்!
![hip - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/03/hip.jpg)
கோதுமையைப் பொன்னிறமாக வறுத்து எடுத்து இடித்துச் சலித்து பாட்டிலில் வைத்துக்கொண்டு தினசரி சிறிது மாவை எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து மாவைப் பிசைந்து சாப்பிட்டு வரக் குணமாகும்.
![hip 1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/03/hip-1.jpg)
#image_title
இடுப்பு பிடிப்பு குறையப் பொடுதலை இலை, வெள்ளைப் பூண்டு, மிளகு, சுக்கு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து வாயிலிட்டு வெந்நீர் சாப்பிட வேண்டும்.