சினிமா செய்திகள்

ரஜினி, கமல் தொடர்ந்து ‘பாலிவுட் பாத்ஷா’ தோற்றத்தில் ஹரிஷ் கல்யாண்..!

Published

on

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள திரைப்படம் ‘ஸ்டார்’.

இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தளபதி ரஜினி தோற்றத்தில் இருந்த ஹரிஷ் கல்யாண் புகைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தோறம். தற்போது பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஆன ஷாருக்கான தோற்றத்தில் ஹரிஷ் கல்யாணின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

ப்யார் ப்ரேமா காதல் திரைப்படம் மூலம் வெற்றிக்கூட்டணியாக வலம் வரத் தொடங்கிய ஹரிஷ் கல்யாண், யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் எலன் ஆகிய மூவரும் ‘ஸ்டார்’ படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளனர். தொடர்ந்து நல்ல கதை அம்சங்கள் கொண்ட வெற்றித் திரைப்படங்களை அளித்து வருவதால் ஹரிஷ் கல்யாணுக்கு எனத் தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. குறிப்பாக பிக்பாஸ்-க்குப் பின்னர் ஹரிஷ்-க்கு பெண் ரசிகர்களும் அதிகளவில் உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version