கேலரி

கழண்டு தொங்கும் பிகினி… கூச்சப்படாம போஸ் கொடுத்த ஹன்சிகா…

Published

on

தமிழ் சினிமாவில் என்றென்றும் காதல், மான் கராத்தே, மனிதன், வால்,ரோமியோ ஜூலியட், புலி,அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஹன்சிகா மோத்வானி.புது புது நடிகைகள் வந்துவிட்டதால் மார்க்கெட் இல்லாத நடிகையாக மாறினார்.

தற்போது, மீண்டும் எப்படியாவது தமிழ் சினிமாவில் தனது இடத்தை பிடிக்க வேண்டும் என முயற்சி எடுத்து வருகிறார். இதற்கான தனது குண்டான உடைலை இளைத்து ஒல்லியாக மாறியுள்ளார். அவருக்கு அழகே அந்த உடல் அமைப்புதான். அதையும் கெடுத்துக்கொண்டு நிற்பதால் அவருக்கு வாய்ப்பு கொடுக்க இயக்குனர்கள் தயங்குகின்றனர்.

சோலோ ஹீரோயினாக அவர் நடித்து வரும் ‘மஹா’ படத்தில் இடம்பெற்ற புகைப்பிடிக்கும் காட்சி, பாத் டப்பில் ரத்த வெள்ளத்தில், ஆடையின்றி குளிக்கும் காட்சிகளை வெளியிட்டு, சர்ச்சைகளால் பலரும் பேசும் வண்ணம் பப்ளிசிட்டி தேடிக் கொண்டார்.

இந்நிலையில், மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு பிகினி உடயில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டி வருகிறார். அப்படி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வலம் வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version