செய்திகள்

கையடக்க வாஷிங் மெஷின்.! எங்கு வேண்டுமானாலும் துவைக்கலாம்.!

Published

on

தீபாவளியன்று வீட்டிற்கு  புதிய மற்றும் வித்யாசமான பொருட்களை இறக்குமதி செய்து வீட்டை அலங்காரம் செய்வது நம் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்த வேலை.

ஆனால் இது பாவப்பட்ட கணவன்மார்களின் பட்ஜெட்டில் துண்டு போடும் விஷயம் தான், கவலை வேண்டாம் விழாக்கால கொண்டாட்ட விற்பனைகள் கலைக்கட்டியுள்ள நிலையில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் வாஷிங் மெஷின் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர்.

இந்த புதிய வாஷிங் மெஷினின் ஒரு அதிநவீன கையடக்க வாஷிங் மெஷின் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் இந்திய மதிப்பு ரூ.14,000 மட்டுமே, இந்த கையடக்க வாஷிங் மெஷின் அல்ட்ரா சவுண்ட் அலைவரிசை மூலம் வெறும் 30 நிமிடங்களில் துணிகளை சலவை செய்து அழுக்குகளை நீக்கி விடுகிறது.

சாதாரண வாஷிங் மெஷினை விட இது குறைவான மின்சாரம் மற்றும் தண்ணீரை பயன்படுத்துவதால் நம் நாட்டில் இதற்கு அமோக  வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version