சினிமா

ஜீ்.வி.பிரகாஷின் ஜெயில்

Published

on

‘ஆல்பம்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குநர் வசந்தபாலன். இயக்குநர் ஷங்கரின் உதவியாளரான இவர் நாம் கவனிக்க மறந்த சமூகப் பிரச்சனைகளையும் நிதர்சனத்தையும் குழைத்துப் படங்கள் இயற்றி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பவர்.

சமீபத்தில் தேசிய விருது வாங்கிய இவர் தனது அடுத்த படத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியுட்டுள்ளார்.

இசையமைப்பாளர் ஜி.வி்.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் அப்படத்திற்கு ‘ஜெயில்’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே வரவேற்பையும் பெற்றிருக்கிறது.

‘அங்காடித்தெரு’, ‘வெயில்’ மூலம் மக்களின் இயக்குநரான வசந்தபாலனின் அடுத்த படத்திற்காக
மிகுந்த எதிர்பார்ப்புடன் திரை ஆர்வலர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர்

seithichurul

Trending

Exit mobile version