ஜோதிடம்

குரு பெயர்ச்சி 2024: குடும்ப வாழ்க்கையில் புயலா? பூகம்பமா? ஜாதகத்தில் குரு எங்க இருக்கார் பாருங்க!

Published

on

குரு பெயர்ச்சி 2024 : குடும்ப வாழ்க்கையில் பலன்கள்

குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். மே மாதம் 1ஆம் தேதி அவர் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைவார். ஜாதகத்தில் குரு பகவான் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை பொறுத்து குடும்ப வாழ்க்கையில் பலன்கள் அமையும்.

குருவின் குடும்ப வாழ்க்கையில் பலன்கள்

1.ஆம் வீடு: நல்ல பேச்சு திறன், நீண்ட ஆயுள், நல்ல நண்பர்கள், பெரிய மனிதர்களின் தொடர்பு

2.ஆம் வீடு: ஒற்றுமையான மற்றும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை, செல்வ வளம்

3.ஆம் வீடு: முயற்சியில் வெற்றி, தனித்துவம் வாய்ந்தவர், சகோதரர்களுடன் நல்லுறவு

4.ஆம் வீடு: வசதியான வீடு, செல்வம், நல்ல கல்வி, உயர்கல்வி வாய்ப்பு

5.ஆம் வீடு: நல்ல அறிவு, பரந்த மனப்பான்மை, சிறந்த குடும்ப வாழ்க்கை, நல்ல பிள்ளைகள்

6.ஆம் வீடு: நல்ல வருமானம், நோய்கள் நீங்குதல், நீண்ட ஆயுள், எதிரிகளை வெல்லுதல்

7.ஆம் வீடு: மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை, அழகான துணை

8.ஆம் வீடு: நீண்ட ஆயுள், ஆரோக்கியம், பணம் சேர்க்கை

9.ஆம் வீடு: திடீர் அதிர்ஷ்டம், தந்தைக்கு நீண்ட ஆயுள், பொதுப்பணியில் ஆர்வம், பெரியோர்களின் ஆசி

10.ஆம் வீடு:உயர் பதவி, நேர்மை

11.ஆம் வீடு:சிறந்த குடும்ப வாழ்க்கை, குழந்தைகள் மூலம் லாபம், உடன்பிறந்தவர்களால் உதவி, சமூகத்தில் மதிப்பு, புகழ்

12.ஆம் வீடு:வீண் செலவு, குரு 6 அல்லது 8ஆம் அதிபதியாக இருந்தால் நல்ல பலன்கள், நல்ல தூக்கம், நிம்மதியான இல்லற வாழ்க்கை

குறிப்பு:

இவை பொதுவான பலன்கள். ஜாதகத்தின் முழு பகுப்பாய்வு மற்றும் குருவின் பலம், சேர்க்கை போன்றவற்றை பொறுத்து பலன்கள் மாறுபடலாம்.

author avatar
Poovizhi

Trending

Exit mobile version