கிரிக்கெட்

நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்வது யார்? குஜராத், ராஜஸ்தான் அணி வீரர்கள் விபரங்கள்!

Published

on

இன்று நடைபெறும் முதலாவது பிளே ஆப் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் தீவிரமாக உள்ளன

ஐபிஎல் 2022 ஆம் ஆண்டின் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்து விட்ட நிலையில் இன்று முதல் பிளே ஆப் போட்டிகள் தொடங்குகின்றன. இந்த போட்டியில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன

இன்றைய போட்டியில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பதும் தோல்வி அடைந்த அணி எலிமினேட்டர் போட்டியில் வென்ற அணியுடன் மோதும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது

இன்றைய போட்டியில் விளையாடும் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணி வீரர்களை விவரங்கள் பின்வருமாறு;

குஜராத்: கில், சஹா, மாத்யூ வேட், ஹர்திக் பாண்ட்யா, டேவிட் மில்லர், ராகுல் திவாட்டியா, ரஷித் கான், சாய் கிஷோர், முகமது ஷமி, ஜோசப், யாஷ் தயால்

ராஜஸ்தான்:ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், படிக்கல், ஹெட்மயர், ரியான் பராக், அஸ்வின், டிரெண்ட் போல்ட், ஒபெட் மெக்காய், சாஹல், பிரசித் கிருஷ்ணா,

seithichurul

Trending

Exit mobile version