இந்தியா

மணமேடையில் தூங்கிய மணமகன்…. செம வைரல் வீடியோ…

Published

on

திருமணம் என்றாலே இரு வீட்டினரும் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருப்பார்கள். அதேபோல், தன் வாழ்வில் ஒரு பெண் வருகிறார் என்பதால் மணமகனும் மிகவும் மகிழ்ச்சியாக திருமண கனவில் இருப்பார். ஆனால், அந்த கனவை காண்பதற்காகவோ என்னவோ திருமண மேடையிலேயே மணமகன் தூங்கிய சம்பவம் நடந்துள்ளது.

திருமண வீடு என்றாலே பல சடங்குகளும் நடைபெறும். இரவு சடங்குகளால் சரியான தூக்கம் இல்லையா என தெரியவில்லை. மணமகன் திருமண மேடையிலேயே தூங்கி தூங்கி சாய்ந்தார். அவரை எழுப்ப உறவினர்கள் எவ்வளவு முயன்றும் அவர் எழவில்லை.

இந்த சம்பவம் வட மாநிலத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் நடந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் சிரிக்க வைத்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version