வேலைவாய்ப்பு

பட்டதாரிகளுக்கு மத்திய சேமிப்புக் கிடங்கில் வேலை!

Published

on

மத்திய சேமிப்புக் கிடங்கில் காலியிடங்கள் 571 உள்ளது. மேலாண்மை டிரெய்னி, உதவி பொறியாளர், கணக்காளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 571

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: Management Trainee (General) – 30
வேலை: Management Trainee (Technical) – 01
மாதம் சம்பளம்: ரூ.50000-160000

வேலை: Assistant Engineer (Civil) – 18
வேலை: Assistant Engineer (Electrical) – 10
வேலை: Accountant – 28
வேலை: Superintendent (General) – 88
மாதம் சம்பளம்: ரூ.40000-140000 (E-1)

வேலை: Junior Superintendent – 155
மாதம் சம்பளம்: ரூ.11200-30600

வேலை: Hindi Translator – 03
மாதம் சம்பளம்: ரூ.11200-30600

வேலை: Junior Technical Assistant – 238
மாதம் சம்பளம்: ரூ.10500-28690

கல்வித்தகுதி: பொறியியல் துறை பட்டதாரிகள், கலை, அறிவியல் துறையைச் சேர்ந்த பட்டதாரிகள், மனித வளம், மேலாண்மை, தொழிலக உறவு, சந்தையியல் போன்ற துறைகளில் எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி, ஆண் விண்ணப்பதாரர்கள் ரூ.1000 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்தவர்களும் தகவல் கட்டணமாக ரூ.300 மட்டும் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.cewacor.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள http://cewacor.nic.in/Docs/Detailed%20Information%20Brochure%20for%20website%20CWC%20Project%2018-19_080219.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.03.2019

Trending

Exit mobile version