வேலைவாய்ப்பு

Graduate degree/ B.E / B.Tech/ Post graduate in M.E /M. Tech படித்தவர்களுக்கு DRDO நிறுவனத்தின் வேலை!

Published

on

DRDO நிறுவனத்தின் Junior Research Fellow & Research Associates என்ற பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: DRDO ITR

வேலை: Junior Research Fellow & Research Associates

வயது: 28 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: Graduate degree/ B.E / B.Tech/ Post graduate in M.E /M. Tech தேர்ச்சி மற்றும் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.drdo.gov.in/whats-new என்ற மின்னஞ்சலில் சமர்ப்பிக்கலாம். பதிவுகள் நடைபெறத் தொடங்கி உள்ளது.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.drdo.gov.in/sites/default/files/whats_new_document/Advertisement_Application.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதற்கான கடைசித் தேதி: 04.09.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version