வேலைவாய்ப்பு

மத்திய தொலைத்தொடர்பு துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசின் நிறுவனமான தொலைத்தொடர்பு துறையில் நிரப்பப்பட உள்ள துணை பிரிவு பொறியாளர் மற்றும் இளநிலை தொலைத்தொடர்பு அதிகாரி வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

நிறுவனம்: Department of Telecommunication

மொத்த காலியிடங்கள்: 101

வேலை: Sub Divisional Engineer
காலியிடங்கள்: 90
மாத சம்பளம்: ரூ.47,600 -1,51,100

வேலை: Junior Telecom Officer
காலியிடங்கள்: 11
மாத சம்பளம்: ரூ.44,900 -1,42,400
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயது: 56 வயத்திற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வெற்றி பெற்ற விண்ணப்பத்தாரர்கள் இந்தியாவில் எந்த பகுதியிலும் பணியமர்த்தப்படுவாரகள்.

மேலும் முழு விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளமான www.dot.gov.in அல்லது http://dot.gov.in/sites/default/files/2020_01_03%20VCC%20DGT.pdf?download=1என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.03.2020

seithichurul

Trending

Exit mobile version