வேலைவாய்ப்பு

8-ம் வகுப்பு படித்தவர்களுக்குச் சென்னையில் அரசு வேலை வாய்ப்பு!

Published

on

சென்னையில் உள்ள என்சிசி அலுவலகத்தில் அலுவலக உதவியாளர், ஓட்டுநர், போட் கீப்பர் ஆகிய காலி பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி
ஓட்டுநர்கள்: ஓட்டுநர் உரிமம் மற்றும் 3 ஆண்டு பணி அனுபவம்
வயது வரம்பு: 18 முதல் 30 வரை
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 10/12/2019
மேலும் விவரங்கள்:

விண்ணப்பம்:

seithichurul

Trending

Exit mobile version